உழவர்களுக்கான சேவைகள்
- உழவன்களுக்கு தாய் வீடாக திகழும்.
- எப்போது வேண்டுமானாலும் வந்து தங்கி கொள்ளலாம்.
- உணவு , உடை , மருத்துவ வசதி அனைத்தும்
கிடைக்கும்.
- அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிரந்தர வருமானம்
கிடைக்க ஏற்பாடு செய்யபடும்.
- உழவன்கள் மாளிகையில் வாழவேண்டியவர்கள் யாரிடமும்
கையேந்த வேண்டிய அவசியம் இல்லை..
- வட்டியில்லா கடனுதவி செய்ய ஏற்பாடு செய்யபடும்.
- உழவன்களுக்கு விதை,உரம் மற்றும் மருந்துகள்
அரசாங்க உதவியோடு கிடைக்க ஆவணசெய்யபடும்.
அறகட்டளைகளுக்கான சேவைகள்
- INCOME TAX FILING.
- FCRA.
- PROJECT REPORT.
- 12 A.
- 80 G.
- CSR FUND.